bt_bb_section_bottom_section_coverage_image

Teeth Aligners in Tamil/ Invisalign cost madurai

March 24, 2021by web20210
clear aligner madurai
  • கிளியர் அலைநியர்(clear aligner)  சிகிச்சை தான் இப்போது மிகவும் தேவை படும் சிகிச்சை ஆகும்.
  • சாதாரண கிளிப் சிகிச்சை அதிக நேரமெடுக்கிறது மற்றும் ஒவ்வொரு மாதமும் பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
  • இந்த clear aligner சிகிச்சை குறைந்த நேரம் மற்றும் யூகிக்கக்கூடிய சிகிச்சை பலன்களை தரக்கூடியவை.இந்த சிகிச்சை முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  • இந்த சிகிச்சை முறை பொதுவாக பெரியவர்களுக்கும் முதிர்ந்த குழந்தைகளுக்கும் மட்டுமே அறிவுறுத்தப்படும்.
  • ஏனெனில் , இது ஒரு கழற்றி மாட்டக்கூடிய சிகிச்சை முறை என்பதால் குழந்தைகள் இதை சரியாக பயன்படுத்த மாட்டார்கள்.
  • மற்ற கிளிப் சிகிச்சை முறையுடன் ஒப்பிட்டால், இந்த clear aligner சிகிச்சைக்கு, மாதாந்திர சோதனை தேவை இல்லை.
  • இதனால், வெளி நாட்டில் உள்ளவர்கள் இந்த சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

Clear aligner சிகிச்சைக்கு செயல்முறை என்ன??

Clear aligner - Step 1

  • முதலில், x-rays (OPG, LATERAL CEPH) , பல் மற்றும் முக புகைப்படங்கள், பல் அளவு(impressions) ஆகியவற்றை எடுத்து லேப் இக்கு அனுப்ப வேண்டும்.

clear aligners madurai
clear aligners madurai
  • லேப் இல் உள்ள specialist இதை அனைத்தையும் பார்த்து, டிஜிட்டல் முறைப்படி பற்கள் சிகிச்சைக்கு பின் எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்வார்.
  • அந்த treatment plan இல் பல் எடுக்க வேண்டுமா இல்லையா, proximal striping தேவையா இல்லையா என்பது தெரியும்.
  • சிகிச்சை நேரகாலம் மற்றும் தொகை போன்றவை உறுதி செய்யப்படும்.
  • சிகிச்சைக்கு பின் பல் எப்படி இருக்கும் என்பதை ஒரு video முறையில் காண்பிக்கப்படும்.
  • இந்த video க்கு, ஓர் சிறிய தொகை பெற்றுக்கொள்வார்கள்.
  • இந்த சிகிச்சை முறை மற்றும் video திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
invisalign madurai

Clear aligner - Step 2

Treatment plan ஐ பொறுத்து, பல் எடுத்தோ அல்லது proximal striping செய்தோ, அதற்கு பின் கடைசி அளவு(final impression) எடுக்கப்படும்.

clear aligners madurai

Clear aligner - Step 3

  • இந்த கடைசி அளவை வைத்து, லேப் ஒரு (zerostage )ஜீரோ ஸ்டேஜ் aligner செய்து அனுப்புவார்கள்.
  • இந்த ஜீரோ ஸ்டேஜ் aligner வாயில் அணிந்து பார்க்க வேண்டும்.
  • இது சரியாக இருந்தால், அனைத்து clear aligner tray களையும் செய்து விடலாம்.
  • இந்த நிலையில், சிகிச்சைக்கான மொத்த தொகையையும் கட்ட வேண்டும்.

Clear aligner - Step 4

இப்போது அனைத்து clear aligner tray களும் செய்து அனுப்பப்படும்.

clear aligner madurai

Clear aligner - Advantages

  1. Invisible (கண்ணுக்கு தெரியாத சிகிச்சை)

2.மாதாந்திர checkup தேவை இல்லை.

  1. குறைந்த நேரத்தில் தீர்வு.

4.சிகிச்சைக்கு முன்னரே சிகிச்சைக்கு பின் வரப்போகும் பல் அமைப்பை அறிந்து கொள்ளலாம்.

Clear aligner - Disadvantages

1.முழு தொகையையும் ஒரே நேரத்தில் கட்ட வேண்டும்.

2.டீப் பைட்(deep bite) போன்ற சில பிரச்சனைகள் clear aligner சிகிச்சை மட்டும் போதாது.

3.குழந்தைகளுக்கு சரியானது அல்ல.

Cost of clear aligners - Rs 100000- Rs 200000

Leave a Reply

loader
Start chat
1
Hello
Welcome to MagizhchiDental, How can we help you?